இது 65 வயதை விட குறைவானவர்களுக்கான ஒரு வாய்ப்பு!

Report Print Amirah in வேலைவாய்ப்பு

விவசாய அமைச்சு - விவசாயத் துறையை நவீன மயமாக்கல் திட்டம்

விண்ணப்ப முடிவு திகதி :- 02.12.2016

வயது :- 65 வயதை விட குறைவாக இருக்க வேண்டும்

திட்ட இயக்குனர் - பதவி வெற்றிடம் - 01

தகைமை

1.பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் விவசாயம், பொருளியல், முகாமைத்துவம், வணிக அபிவிருத்தி, பொறியாளர், சமூகவியல் அல்லது புவியியல் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அத்துடன்

குறைந்தபட்சம் நிர்வாக மட்டத்தில் 12 வருடம் பதவி வகித்திருப்பதுடன் சிரேஷ்ட நிர்வாக மட்டத்தில் 06 வருடங்களுக்கு மேல் பதவி வகித்திருக்க வேண்டும்.

அல்லது

2.பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் விவசாயம், பொருளியல், முகாமைத்துவம், வணிக அபிவிருத்தி, பொறியாளர், சமூகவியல் அல்லது புவியியல் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

மற்றும்

சம்பந்தப்பட்ட துறையில் முதுகலைப் பட்டம் அல்லது சம்பந்தப்பட்ட துறையில் ஒரு அங்கீகரிக்கப்பட்ட தொழில்முறை நிறுவனத்தில் முழு நேர உறுப்பினராக இருக்க வேண்டும்

அத்துடன்

குறைந்தபட்சம் நிர்வாக மட்டத்தில் 10 வருடம் பதவி வகித்திருக்க வேண்டும்.

advertisement

உதவி திட்ட இயக்குனர் - பதவி வெற்றிடம் - 06

தகைமை

1.பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் விவசாயம், பொருளியல், முகாமைத்துவம், வணிக அபிவிருத்தி, பொறியாளர், சமூகவியல் அல்லது புவியியல் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அத்துடன்

குறைந்தபட்சம் நிர்வாக மட்டத்தில் 11 வருடம் பதவி வகித்திருப்பதுடன் சிரேஷ்ட நிர்வாக மட்டத்தில் 05 வருடங்களுக்கு மேல் பதவி வகித்திருக்க வேண்டும்.

அல்லது

2.பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் விவசாயம், பொருளியல், முகாமைத்துவம், வணிக அபிவிருத்தி, பொறியாளர், சமூகவியல் அல்லது புவியியல் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

மற்றும்

சம்பந்தப்பட்ட துறையில் முதுகலைப் பட்டம் அல்லது சம்பந்தப்பட்ட துறையில் ஒரு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் முழு நேர உறுப்பினராக இருக்க வேண்டும்.

அத்துடன்

குறைந்தபட்சம் நிர்வாக மட்டத்தில் 09 வருடம் பதவி வகித்திருக்க வேண்டும்.

அல்லது

3.இலங்கை அரசாங்க சேவை அல்லது அதற்கு ஒத்த தகுதியுடைய துறையில் தரம் I அதிகாரியாக இருக்க வேண்டும்

அத்துடன்

இது சார்ந்த துறையில் தரம் I இல் குறைந்தபட்சம் 08 வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

நிதி மேலாளர்- பதவி வெற்றிடம் - 06

கொள்முதல் நிபுணர் - பதவி வெற்றிடம் - 01

கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு நிபுணர்- பதவி வெற்றிடம் - 06

விவசாய விஞ்ஞானி- பதவி வெற்றிடம் - 06

பயிற்சி நிபுணர்- பதவி வெற்றிடம் - 01

value chain specialist - பதவி வெற்றிடம் - 01

தகைமை

1.பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் பட்டம் பெற்றருக்க வேண்டும்

அத்துடன்

குறைந்தபட்சம் நிர்வாக மட்டத்தில் 10 வருடம் பதவி வகித்திருப்பதுடன் சிரேஷ்ட நிர்வாக மட்டத்தில் 05 வருடங்களுக்கு மேல் பதவி வகித்திருக்க வேண்டும்.

அல்லது

2 பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் பட்டம் பெற்றருக்க வேண்டும்.

அத்துடன்

சம்பந்தப்பட்ட துறையில் முதுகலைப் பட்டம் அல்லது சம்பந்தப்பட்ட துறையில் ஒரு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் முழு நேர உறுப்பினராக இருக்க வேண்டும்.

அல்லது

3.இலங்கை அரசாங்க சேவை அல்லது அதற்கு ஒத்த தகுதியுடைய துறையில் தரம் I அதிகாரியாக இருக்க வேண்டும்

இது சார்ந்த துறையில் தரம் I இல் குறைந்தபட்சம் 07 வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

திட்டம் பொறியாளர் - பதவி வெற்றிடம் - 05

1 பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் இது சார்ந்த துறையில் பட்டம் பெற்றருக்க வேண்டும். அல்லது அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் ஒன்றில் சம்மந்தப்பட்ட துறையில் இடைநிலை தேர்வில் சித்தியடைந்திருக்க வேண்டும்

அத்துடன்

இது சார்ந்த துறையில் குறைந்தபட்சம் 07 வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

2 இலங்கை அரசாங்க சேவையில் இது சார்ந்த துறையில் தரம் I / II அதற்கு ஒத்த தகுதியுடைய துறையில் அதிகாரியாக இருக்க வேண்டும்

அத்துடன்

இது சார்ந்த துறையில் தரம் III/II இல் குறைந்தபட்சம் 07 வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

திட்ட அதிகாரி - பதவி வெற்றிடம் - 07

நிதி அதிகாரி - பதவி வெற்றிடம் - 06

1 பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் இது சார்ந்த துறையில் பட்டம் பெற்றருக்க வேண்டும்.

அல்லது

தொழில் கல்வி ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் ஒன்றில் தேசிய தொழில் தகுதி 7(NVQ7)ற்கு குறையாத சான்றிதல் பெற்றிருக்க வேண்டும்.

மற்றும்

விஷேட பகுதியில் 02 வருடம் தொழில் செய்த அனுபவம் இருக்க வேண்டும்.

2. தொழில் கல்வி ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் ஒன்றில் தேசிய தொழில் தகுதி6 (NVQ6)ற்கு குறையாத சான்றிதல் பெற்றிருக்க வேண்டும்.

மற்றும்

விஷேட பகுதியில் 07 வருடம் தொழில் செய்த அனுபவம் இருக்க வேண்டும்.

3 தொழில் கல்வி ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் ஒன்றில் தேசிய தொழில் தகுதி5 (NVQ5)ற்கு குறையாத சான்றிதல் பெற்றிருக்க வேண்டும்.

மற்றும்

விஷேட பகுதியில் 07 வருடம் தொழில் செய்த அனுபவம் இருக்க வேண்டும்.

திட்டச் செயலாளர் - பதவி வெற்றிடம் - 01

கவ்விப் பொது தராதர (சா/த) பலீட்சையில் ஆங்கிலம், சிங்களம் / தமிழ் மொழி உட்பட மூன்று திறமை சித்திகளுடன் 6 பாடங்களில் சித்தியடைந்திருக்க வேண்டும்

அத்துடன்

அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் செயலாளர் கற்கை நெறியினை பூர்த்தி செய்திருப்பதுடன் பட்டய செயலாளர் பரீட்சை தேற்றியிருக்க வேண்டும்.

அத்துடன்

குறைந்த பட்சம் 04 ஆண்டுகள் இது சார்ந்த துறையில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்

அல்லது

2தனியுரிமை செயலாளராக (Chartered secretary) 03 ஆண்டுகள் இது சார்ந்த துறையில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments