எழுபது ஆயிரம்.. ஒரு வருட அனுபவம் போதும்..

Report Print Amirah in வேலைவாய்ப்பு

மகாவலி அபிவிருத்தி மற்றும் சூழல் அமைச்சு

உதவி முகாமையாளர்

கல்வித் தகைமைகள்:- சந்தைப்படுத்தல் முகாமைத்துவம், விவசாயம், விஞ்ஞானம் அல்லது மனித வள முகாமைத்துவத்தில் இளநிலை பட்டம் (Bachelor's degree) பெற்றிருக்க வேண்டும்.

அனுபவம் :- அரச துறை, மாநகராட்சி, குழு அல்லது ஒரு புகழ்பெற்ற வணிகக் ஸ்தாபனத்தில் ஒரு வருட தொழில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது :- 30 வயதை பூர்த்தியடைந்திருக்க வேண்டும்

சம்பளம்:- JM 1-1 Rs 42,600/- 755 x10 - 1135x18 = Rs. 70,580/-

விண்ணப்ப முடிவு திகதி :- 30.11.2016

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments