நீங்கள் 45 வயதிற்கு உட்பட்டவரா? இனியும் தாமதிக்காதீர்கள்..

Report Print Amirah in வேலைவாய்ப்பு

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை

சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிரிஸ்தவ மத விவகாரங்கள் அமைச்சு

உதவி இயக்குனர் / வளாக முகாமைத்துவம் - பதவி வெற்றிடம் - 01

தகைமைகள் :- அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் பொறியியல் / திட்டமிடல் சுற்றுலா முகாமைத்துவம் / சட்டம் / வணிக முகாமைத்துவம் / பொருளியல் துறையில் 03 ஆண்டு கற்கை நெறியினை பூர்த்தி செய்திருக்க வேண்டும். அத்துடன் நிர்வாகத் துறையில் மூன்று ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும.

அல்லது

தொழில்நுட்பம் தொடர்பான தேசிய டிப்ளோமா (NIT) யில் சிவில் பொறியியல் அல்லது பொறியியல் அறிவியல் தேசிய டிப்ளோமா (NDES) பூர்த்தி செய்திருப்பதுடன் நிர்வாகத் துறையில் ஆறு ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும.

வயது :- 18 வயதிற்கு குறையாமலும் 45 வயதிற்கு மேற்படாமலும் இருக்க வேண்டும்.

உதவி இயக்குனர் / resorts அபிவிருத்தி - பதவி வெற்றிடம் - 01

தகைமைகள் :- அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் பொறியியல் / திட்டமிடல் சுற்றுலா முகாமைத்துவம் / சட்டம் / வணிக முகாமைத்துவம் / பொருளியல் துறையில் 03 ஆண்டு கற்கை நெறியினை பூர்த்தி செய்திருக்க வேண்டும். அத்துடன் நிர்வாகத் துறையில் மூன்று ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும.

அல்லது

தொழில்நுட்பம் தொடர்பான தேசிய டிப்ளோமா (NIT) யில் சிவில் பொறியியல் அல்லது பொறியியல் அறிவியல் தேசிய டிப்ளோமா (NDES) பூர்த்தி செய்திருப்பதுடன் நிர்வாகத் துறையில் ஆறு ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும.

வயது :- 18 வயதிற்கு குறையாமலும் 45 வயதிற்கு மேற்படாமலும் இருக்க வேண்டும்.

உதவி இயக்குனர் / resorts முகாமைத்துவம் - பதவி வெற்றிடம் - 03

(அனுராதபுரம், பண்டாரவளை, நுவரெலியா, பென்தொட்ட, கதிர்காமம்)

தகைமை :- பல்கலைக்கழக மானியங்கள் ஆனைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் ஒன்றில் ஹோட்டல் மற்றும் மற்றும் உணவு விநியோகம் / சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் முகாமைத்துவம் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அத்துடன் சம்மந்தப்பட்ட துறையில் நிர்வாகத்தில் 03 வருடம் வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

அல்லது

மூன்று வருடங்களுக்கு குறையாத ஹோட்டல் மற்றும் உணவு செயல்பாடு / சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் முகாமைத்துவ கற்கை நெறியை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

அத்துடன் சம்மந்தப்பட்ட துறையில் நிர்வாகத்தில் 05 வருடம் வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது :- 22 வயதிற்கு குறையாமலும் 45 வயதிற்கு மேற்படாமலும் இருக்க வேண்டும்.

அறை பணியாளர் - பதவி வெற்றிடம் - 03

தகைமை :- க.பொ.த (சா / த) பரீட்சையில் ஒரே அமர்வில் 06 பாடங்களில் சித்தியடைந்திருக்க வேண்டும்.

ஹவுஸ் கீப்பிங் (house keeping) அல்லது அது சார்ந்த துறையில் சான்றிதல் பெற்றிருக்க வேண்டும்

வயது :- 18 வயதிற்கு குறையாமலும் 45 வயதிற்கு மேற்படாமலும் இருக்க வேண்டும்.

விண்ணப்ப முடிவுத்திகதி 2016.11.28

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments