வயது 18 லிருந்து 28 வரை..உயர் தரத்தில் ஆங்கிலம் தேவையில்லை..உடனே விண்ணப்பியுங்கள்..

Report Print Amirah in வேலைவாய்ப்பு
மக்கள் வங்கி
வாடிக்கையாளர் சேவை உதவியாளர்

கல்வித் தகைமை குறைந்தபட்சம் க.பொ.த (சா/த) பரீட்சையில் ஒரே அமர்வில் கணிதம், ஆங்கிலம் மற்றும் சிங்களம்/ தமிழ் மொழி பாடங்கள் உட்பட 05 திறமைச் சித்திகளுடன் (மேலதிக பாடங்களைத் தவிர்த்து) 6 பாடங்களில் கட்டாயம் சித்தியடைந்திருக்க வேண்டும்.

மற்றும்

க.பொ.த (உ/த) பரீட்சையில் ஒரே அமர்வில் 03 பாடங்களும் (சாதாரண ஆங்கில பாடம் தவிர்த்து) சாதாரண சித்தியடைந்திருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர் கணினி சொல் எழுத்தறிவு தொடர்பாக மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவில் பதிவு செய்துள்ள நிறுவனமொன்றில் (Computer Application Assistant - NVQ Level 03 அல்லது அதற்கு மேற்பட்ட பாடநெறியொன்றை) பூர்த்திசெய்துள்ளதாக சான்றிதல் ஒன்றை பெற்றிருத்தல் மேலதிக தகைமையாகும்

வயது:- 18 வயதுக்கு குறையாமலும் 28 வயதுக்கு மேற்படாமலும் இருக்க வேண்டும்.

விண்ணப்ப முடிவுத் திகதி 2016.11.30

விண்ணப்ப படிவம்

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments