நீங்கள் 35 - 55 வயதிற்கு உட்பட்டவரா? ஒரே ஒரு வாய்ப்பு மாத்திரமே! தவறவிடாதீர்கள்... முந்திக்கொள்ளுங்கள்...

Report Print Amirah in வேலைவாய்ப்பு

போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு

இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை

பிரதிப் பணிப்பாளர் - வெற்றிடம் 1

கல்வித் தகைமை:- இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் 3 ஆண்டுகளுக்கு குயையாத இளநிலை பட்டம் (Bachelor’s Degree) பெற்றிருக்க வேண்டும்.

அத்துடன் விமான போக்குவரத்து துறையில் முதுகலைப் பட்டம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட தொழில்முறை பட்டய நிறுவனம் ஒன்றில் விமான போக்குவரத்து தொடர்பாக அல்லது சர்வதேச சிவில் விமான போக்குவரத்து அமைப்பு நடத்திய Aerodromes பூர்த்தி செய்திருப்பதுடன். குறித்த கற்கை நெறி எட்டு (08) வாரங்களுக்கு மேலானதாக இருக்க வேண்டும்.

அனுபவம்:- ஒரு மாநகராட்சி, நியதிச் சட்ட / அமைப்பு அல்லது ஒரு புகழ்பெற்ற தனியார் நிறுவனம் ஒரு நிர்வாக மட்டத்தில் இந்த விமான போக்குவரத்து பாதுகாப்பு, ஏர் நேவிகேஷன் சேவைகள் அல்லது Aerodromes துறையில் குறைந்தது 18 வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது:- 35 வயதுக்கு குறையாமலும், 55 வயதுக்கு மேற்படாமலும் இருக்க வேண்டும்.

சம்பளம் :- Rs.93,020 / = - 12 X ரூ 2,700 - Rs.125,420 / =

விண்ணப்ப முடிவு திகதி :- 2016.11.23

விண்ணப்ப படிவம்

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments