அரசாங்க உத்தியோகம் கவர்ச்சிகரமான சம்பளம் - உடனே விண்ணப்பியுங்கள்

Report Print Amirah in வேலைவாய்ப்பு

பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு - தெங்கு அபிவிருத்தி அதிகார சபை

கவனிப்பாளர் (inspector)

கல்வித்தகைமை :- G.C.E (சாதாரண தர) பரீட்சையில் ஒரே அமர்வில் சிங்களம் / தமிழ் மொழி, கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலத்தில் திறமை சித்தி உட்பட 6 பாடங்களில் சித்தி அடைந்திருக்கவேண்டும்

G.C.E (உயர் தர) பரீட்சையில் விஞ்ஞான பிரிவில் ஒரே அமர்வில் மூன்று பாடங்களில் சித்தியடைந்திருக்க வேண்டும்.

தொழில்நுட்ப திறன்கள் / திறமைகள் :- குறைந்தது ஒரு வருடமாவது தொழில்நுட்ப டிப்ளமோ கற்றிருக்க வேண்டும். அல்லது அது சார்ந்த கற்கை நெறியில் சான்றிதல் பெற்றிருக்க வேண்டும். இலங்கை திறந்த பல்கலைக்கழகம், அல்லது அரச தொழில்நுட்ப பயிற்சி நிறுவனம் அல்லது வேறு எந்த அரச அல்லது தனியார் நிறுவனத்தில் (NVQ5) பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

விண்ணப்ப முடிவு திகதி 18.112016

பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு - தென்னை ஆராய்ச்சி நிலையம்

ஆய்வு கூடம் மற்றும் துறையில் வேலையாள்

கல்வித்தகைமை :- G.C.E (சாதாரண தர) பரீட்சையில் குறைந்தது சிங்களம் / தமிழ் மற்றும் கணிதம் சித்தியடைந்திருக்க வேண்டும்.

குறைந்தது ஒரு வருட(NVQ ) 2/3 தரம் கற்கை நெறியில் அல்லது அது சார்ந்த துறையில் சான்றிதல் பெற்றிருக்க வேண்டும்.

வயது :- 18 வயதிற்கு குறைவாகவும் 45 வயதிற்கு மேற்படாமலும் இருக்க வேண்டும்.

விண்ணப்ப முடிவு திகதி :- 28.11.2016

சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சு - இலங்கை அணு சக்தி குழு

தலைமை நிர்வாக அதிகாரி

கல்வித்தகைமை :- அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலம் விஞ்ஞானம் / பொறியியலில் B.Sc (சிறப்பு) பட்டம் அல்லது விஞ்ஞானம் B.Sc (பொது) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அத்துடன்

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் Ph.D விஞ்ஞானம் மற்றும் முதுகலை ஆராய்ச்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அல்லது

அணு அறிவியல் அல்லது கதிரியக்க அல்லது அயனாக்கற்கதிர்ப்பு முதுகலை (master) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது :- 35 வயதிற்கு குறையாமலும் 50 வயதிற்கு மேற்படாமலும் இருக்க வேண்டும்

விண்ணப்ப முடிவு திகதி :- 28.11.2016

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments