விண்ணப்ப முடிவு திகதி நெருங்கிவிட்டது - மீண்டும் ஒரு சந்தர்ப்பம்!

Report Print Amirah in வேலைவாய்ப்பு

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு

திட்டப் பணிப்பாளர் - 1 வெற்றிடம்

விண்ணப்ப முடிவு திகதி 2016.11.08

இலங்கை வங்கி

செயலாளர் (ஆங்கிலம்)

விண்ணப்ப முடிவு திகதி 2016.11.11

நகர திட்டமிடல் மற்றும் நீர் விநியோக அமைச்சு

சமூகவியலாளர்

கணக்குப் பரிசோதனையாளர்

விண்ணப்ப முடிவு திகதி 2016.11.11

களனி பல்கலைக்கழகம்

தொழில் மேலாண்மை துறை

விலங்கியல் மற்றும் சுற்றுச்சூழல் முகாமைத்ததுவ துறை

நுண்ணுயிரியல் துறை

பௌதீகவியல் துறை

சிங்கள துறை

குறைப்பாடுகள் கற்கை துறை

நூலகம் மற்றும் தகவல் அறிவியல் துறை

மென்பொருள் பொறியியல் துறை

கணினி மற்றும் பொறியியல் துறை

பிரயோக கணினித் துறை

ஆகிய துறைகளில் வெற்றிடங்கள் காணப்படுகின்றது.

விண்ணப்ப முடிவு திகதி 2016.11.11

தொழில் மற்றும் வணிக அமைச்சு, பரந்தன் இரசாயன கம்பெனி லிமிடெட்

கானரக வாகன சாரதிகள் தேவைப்படுகின்றனர்.

விண்ணப்ப முடிவு திகதி 2016.11.11

பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு

சாரதி 5 வெற்றிடங்கள்

விண்ணப்ப முடிவுத் திகதி 2016.11.15

விமான மற்றும் விமான சேவைகள் (ஸ்ரீ லங்கா) நிறுவனம்

மருத்துவ அதிகாரி

விண்ணப்ப முடிவு திகதி 2016.11.16

தென் மாகாண சபைக்கான ருஹுணு சுற்றுலாப் பயணிகள் பணியகம்

நிர்வாக இயக்குனர்

விண்ணப்ப முடிவு திகதி 2016.11.16

இலங்கை வங்கி

பிரதான முகாமையாளர்

விண்ணப்ப முடிவு திகதி 2016.11.17

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments