விமான நிலையத்தில் வேலைவாய்ப்பு! கவர்ச்சிகரமான சம்பளம் - உடன் விண்ணப்பியுங்கள்!

Report Print Amirah in வேலைவாய்ப்பு

விமான மற்றும் விமான சேவைகள் (ஸ்ரீ லங்கா) நிறுவனத்தில் பல்வேறு பதவிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

கணக்காளர் பதவி தரம் - II

தகைமைகள்: ICASL அல்லது CIMA அல்லது ACCAயில் ஒரு உறுப்பினராக இருக்க வேண்டும். பிரபலமான PC சார்ந்தபயன்பாட்டு தொகுப்புகளை கற்றவராக இருக்க வேண்டும்.

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாக கணக்கியல் / நிதியியல் பட்டம் பெற்றிருக்கவேண்டும்.

அனுபவம்: புகழ்பெற்ற ஸ்தாபனம் ஒன்றில் 2 ஆண்டுகள் கணக்காளராக பதவி வகித்திருக்க வேண்டும்.

வயது: விண்ணப்ப இறுதி திகதி அன்று 35 வயதை விட குறைவாக இருக்க வேண்டும்

உதவி கணக்காளர் பதவி தரம் - II

தகைமைகள்: ICASL அல்லது CIMA அல்லது ACCAயில் இடைநிலை பெற்றிருக்க வேண்டும்

அனுபவம்: புகழ்பெற்ற ஸ்தாபனம் ஒன்றில் 04 ஆண்டுகள் கணக்குப் பரிசோதனையாளர்/ கணக்கியல்/ காசாளர்அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது: விண்ணப்ப இறுதி திகதி அன்று 35 வயதை விட குறைவாக இருக்க வேண்டும்.

சம்பளம்: கவர்ச்சிகரமான சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்ப முடிவு திகதி 2016.11.11

சேமிப்பக காப்பாளர் (store keeper) தரம் - II

தகைமைகள்: க.பொ.த. (உ / த) பரீட்சையில் மூன்று பாடத்தில் சித்தியடைந்திருப்பதுடன் க.பொ.த. (சா / த), ஆங்கில மொழி மற்றும் கணித பாடத்தில் சித்தியடைந்திருக்க வேண்டும்.

வயது: விண்ணப்ப இறுதி திகதி அன்று 47 வயதை விட குறைவாக இருக்க வேண்டும்.

சம்பளம்: கவர்ச்சிகரமான சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்ப முடிவு திகதி 2016.11.15

மருத்துவ அதிகாரி

வேலை அனுபவம்: அரச அல்லது புகழ்பெற்ற தனியார் மருத்துவமனையில் குறைந்தபட்சமாக 5 வருடம் மருத்துவ அலுவலகராக பதவி வகித்திருக்க வேண்டும்.

சம்பளம்: வேலை மணித்தியாளங்களின் படி சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்ப முடிவு திகதி 2016.11.16

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments