அரசாங்க பணியாளர்களுக்கு கவலை தரும் தகவல்!

Report Print Steephen Steephen in வேலைவாய்ப்பு

நாடு முழுவதும் நகர பிரதேசங்களில் காணப்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக அலுவலக பணி நேரத்தில் மாற்றங்களை செய்வது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

அலுவலகங்களில் பணிகள் ஆரம்பிக்கும் நேரத்தை முற்பகல் 9.30க்கும் முடியும் நேரத்தை பிற்பகல் 5.30 மணிக்கும் மாற்றும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

முதலில் இதனை பத்தரமுல்லையில் அமைந்துள்ள அரச அலுவலங்களில் ஆரம்பித்து, வெற்றியளித்த பின்னர் நாடு முழுவதும் அமுல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது அலுவலக பணி நேரம் காலை 8 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments