வேலை இல்லா பிரச்சனையா? இனி கவலையை விடுங்கள்

Report Print Amirah in வேலைவாய்ப்பு

தொழில் மற்றும் வணிக அமைச்சில், பரந்தன் இரசாயன கம்பெனி லிமிடெட்டில் வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

விண்ணப்ப முடிவு திகதி 11.11.2016

விமான மற்றும் விமான சேவைகள் (ஸ்ரீ லங்கா) நிறுவனத்தில் மருத்துவ அதிகாரிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

விண்ணப்ப முடிவு திகதி 16.11.2016

தென் மாகாண சபைகான ருஹுணு சுற்றுலாப் பயணிகள் பணியகத்தில் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

விண்ணப்ப முடிவு திகதி 16.11.2016

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments