அமேசானில் வேலைவாய்ப்பு: இணைவதற்கு நீங்கள் தயாரா?

Report Print Givitharan Givitharan in வேலைவாய்ப்பு

அடுத்துவரும் மாதங்களில் உலகெங்கிலும் கிறிஸ்துமஸ் போன்ற நிகழ்வுகளால் விடுமுறை தினங்கள் தினங்கள் அதிமாகவுள்ளது.

இந்த நாட்களில் சொப்பிங் செய்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகவே இருக்கும்.

இதனைக் கருத்தில் கொண்டு அமேஷான் நிறுவனமானது சுமார் 120,000 வேலையாட்களை புதிதாக சேர்த்துக்கொள்ளவுள்ளது.

எனினும் இவர்களை தற்காலிக அடிப்படையிலேயே சேர்த்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் இவர்களை ஐக்கிய அமெரிக்காவிலுள்ள 27 மாநிலங்களிலும் வேலைக்கு அமர்த்தவுள்ளது.

வழமையாக ஒவ்வொரு வருடமும் இவ்வாறான தருணங்களில் தற்காலிய பணியாளர்களை அமர்த்தும் அமேஷான் பணியாளர்களின் எண்ணிக்கையை வருடாவருடம் அதிகரிததும் வருகின்றது.

இதற்கிணங்க கடந்த வருடத்தினை விடவும் 20,000 பணியாளர்களை மேலதிகமாக அமர்த்துகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments