சாதிக்கத் துடிக்கும் இளைஞர்களுக்கு ஓர் மகத்தான வாய்ப்பு உள்ளே!

Report Print Amirah in வேலைவாய்ப்பு

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சில் பல்வேறு பதவிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

விண்ணப்ப முடிவு திகதி 2016.10.21

விவசாய அமைச்சில் மேலதிக பணிப்பாளர், ஆய்வாளர், சிரேஷ்ட ஆராய்ச்சி அலுவலகர், நிர்வாக அதிகாரி, புள்ளியியல் உதவியாளர், நூலக உதவியாளர் பதவிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

விண்ணப்ப முடிவு திகதி 2016.10.21

பெருநகரம் மற்றும் மேற்கு அபிவிருத்தி அமைச்சில் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

விண்ணப்ப முடிவு திகதி 2016.10.20

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments