பொறியியல் படித்த மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு

Report Print Amirah in வேலைவாய்ப்பு

மகாவலி அபிவிருத்தி மற்றும் சூழல் அமைச்சில் வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.விண்ணப்ப முடிவு திகதி 2016.10.14

கடற்றொழில் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சில் திட்டப் பொறியாளர் மற்றும் கடலோர பொறியாளருக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

விண்ணப்ப முடிவு திகதி 2016.10.15

பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சில் பயிற்சி அதிகாரி (முகாமைத்துவம்), கணக்காய்வாளர், நூலகர் பதவிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

விண்ணப்ப முடிவு திகதி 2016.10.15

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments