பிரதமர் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு

Report Print Amirah in வேலைவாய்ப்பு

பிரதமர் அலுவலகத்தில் பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

விண்ணப்ப முடிவு திகதி 2016.10.10

பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சில் தோட்ட முகாமையாளர் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

விண்ணப்ப முடிவு திகதி 2016.10.10

மகாவலி அபிவிருத்தி மற்றும் சூழல் அமைச்சில் தமிழ் மொழிபெயர்ப்பாளருக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

விண்ணப்ப முடிவு திகதி 2016.10.18

தேசிய அடிப்படை ஆய்வுகள் நிறுவனத்தில் உதவி ஆய்வாளர் பதவிக்கானவிண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

விண்ணப்ப முடிவு திகதி 2016.10.21

இலங்கை நிலஅளவைத் திணைக்களத்தில் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

விண்ணப்ப முடிவு திகதி 2016.10.31

மேலதிக விபரங்களை வெள்ளி கிழமை 2016.10.30 வர்த்தமானியில் பெற்று கொள்ளலாம்.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments