இலங்கையில் வேலை வாய்ப்புக்காக காத்திருப்பவர்களா? உங்களுக்கான அரியவாய்ப்பு

Report Print Karan in வேலைவாய்ப்பு

கட்டுமான தொழில் அபிவிருத்தி அதிகார சபையில் பதவி வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. விண்ணப்ப முடிவு திகதி 2016-10-14

சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சில் திட்ட அலுவலகர் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

விண்ணப்ப முடிவு திகதி 2016-10-20

வயம்ப பல்கலைகழகத்தின் பதிவாளருக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

விண்ணப்ப முடிவு திகதி 2016-10-21

கட்டடத் திணைக்களத்தில் முகாமைத்துவ உதவியாளர்க்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.மேலதிக விபரம் இன்றைய 2016-9-30 வர்த்தமானியில் பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்ப முடிவு திகதி 201610-30

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments