கைநிறைய காசு வேண்டுமா? இதை தவறவிடாதீர்கள்

Report Print Gokulan Gokulan in வேலைவாய்ப்பு

மெகாபொலிஸின் மற்றும் மேற்கத்திய அபிவிருத்தி அமைச்சின் போக்குவரத்து அபிவிருத்தி செயற்திட்டத்தின் கீழ் பதவி வெற்றிடங்களுக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளன.

01. திட்ட இயக்குநர்,

02. துணை திட்ட இயக்குனர்,

03. கொள்முதல் ஸ்பெஷலிஸ்ட்,

04. நிதி மற்றும் பொருளாதார ஸ்பெஷலிஸ்ட் சிரேஷ்ட பொறியியலாளர் திட்ட மேலாளர்,

05. பொருளியல் மற்றும் நிதி ஆய்வாளர்,

06. இயந்திரவியல் பொறியாளர்,

07. சிவில் என்ஜினியரிங், IT முறைமைகள் பொறியாளர்

01.திட்டமிடல் பணிப்பாளர்

தகைமை:

1. போக்குவரத்து துறை தொடர்பில் பல்கலைக்கழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட பட்டம் பெற்றிருக்க வேண்டும். நிர்வாக ரீதியாக 16 வருட அனுபவங்களை கொண்டிருக்க வேண்டும். அதில் 8 வருடங்கள் மூத்த நிர்வாக அனுபவங்களை கொண்டிருக்க வேண்டும்.

2. பல்கலைக்கழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட பட்டம் பெற்றிருக்க வேண்டும். துறைசார்ந்த பட்டப்பின் படிப்பு பூர்த்தி செய்திக்க வேண்டும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட தொழில்முறை நிறுவனத்தின் முழு உறுப்பினர் தகுதி நிலை பெற்றிருக்க வேண்டும்.

நிர்வாக ரீதியாக 14 வருட முன் அனுபவங்களை கொண்டிருக்க வேண்டும்.

02. பிரதி திட்டமிடல் பணிபாளர்

தகைமை:

1. தொடர்புடைய துறையில் பல்கலைக்கழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட பட்டம் பெற்றிருக்க வேண்டும். நிர்வாக ரீதியாக 15 வருட அனுபவங்களை கொண்டிருக்க வேண்டும். அதில் 7 வருடங்கள் மூத்த நிர்வாக அனுபவங்களை கொண்டிருக்க வேண்டும்.

2. பல்கலைக்கழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட பட்டம் பெற்றிருக்க வேண்டும். துறைசார்ந்த பட்டப்பின் படிப்பு பூர்த்தி செய்திக்க வேண்டும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட தொழில்முறை நிறுவனத்தின் முழு உறுப்பினர் தகுதி நிலை பெற்றிருக்க வேண்டும்.

நிர்வாக ரீதியாக 13 வருட முன் அனுபவங்களை கொண்டிருக்க வேண்டும். 3 குறைந்தது 13 ஆண்டுகள் நிர்வாக நிலை தகுதி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்ப முடிவு திகதி : 2017.04.20

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments