அதி உயர் வேகம் கொண்ட Wi-Fi தொழில்நுட்பத்தினை உருவாக்கும் பேஸ்புக்

Report Print Givitharan Givitharan in இன்ரர்நெட்

முன்னணி சமூக வலைத்தளமாக காணப்படும் பேஸ்புக் பல்வேறு தொழில்நுட்ப புரட்சிகளை செய்து வருகின்றது.

இந்த வரிசையில் அதி உயர் வேகம் கொண்ட Wi-Fi தொழில்நுட்பத்தினை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.

இதற்காக இலத்திரனியல் சிப்களை உருவாக்கும் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றான Qualcomn நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது.

இத் தொழில்நுட்பத்திற்காக 60GHz மீடிறன் கொண்ட சிப்களை Qualcomn நிறுவனம் உருவாக்கி வருகின்றது.

இதேவேளை 5G தொழில்நுட்பத்திற்கான சிறிய கல வகை சிப்களையும் Qualcomn நிறுவனம் உருவாக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இன்ரர்நெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers