ஜிமெயில் தொடர்பில் கூகுள் வெளியிட்டுள்ள புதிய தகவல்

Report Print Givitharan Givitharan in இன்ரர்நெட்
212Shares
212Shares
ibctamil.com

கூகுளின் மின்னஞ்சல் சேவையான ஜிமெயிலினை பயன்படுத்தாதவர்கள் இல்லை என்றே கூறலாம்.

அந்த அளவிற்கு பிரபல்யமடைந்தாக இருக்கின்றது.

இந்நிலையில் இணையத்தளத்திற்கான புதிய வடிவமைப்பினை கொண்ட ஜிமெயில் சேவையினை அறிமுகம் செய்யவுள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இப் புதிய வடிவமைப்பானது எதிர்வரும் வாரத்தினுள் வெளியிடப்படவுள்ளது.

இதில் ஸ்மார்ட் ரிப்ளை வசதி உட்பட Snooze Emails, Offline Support போன்ற வசதிகளும் உள்ளடக்கப்பட்டிருக்கும்.

இதனால் ஜிமெயில் சேவையினை இலகுவாகவும், விரைவாகவும் பயன்படுத்தக்கூடியதாக இருக்கும் என தெரிகின்றது.

மேலும் இன்ரர்நெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்