இன்ஸ்டாகிராமில் பேஸ்புக்கின் வசதி: பெற்றுக்கொள்வது எப்படி?

Report Print Givitharan Givitharan in இன்ரர்நெட்

பேஸ்புக் வலைத்தளத்தினைப் பயன்படுத்துபவர்கள் சட் செய்யும்போது ஒன்லைலில் இருப்பவர்களையும், ஏனையவர்கள் இறுதியாக எப்போது ஒன்லைனிற்கு வந்தார்கள் என்பதையும் அறிந்துகொள்ள முடியும்.

இதேபோன்ற வசதி தற்போது இன்ஸ்டாகிராமில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

எனினும் இதனை செயற்படுத்துவதற்கு இன்ஸ்டாகிராம் அப்பிளிக்கேஷனில் செட்டிங் செய்ய வேண்டும்.

Options எனும் பகுதிக்கு சென்று Show Activity Status என்பதை On செய்ய வேண்டும்.

அவ்வாறு On செய்யாவிடில் அக் கணக்கினை வைத்திருப்பவர் ஒன்லைனில் உள்ளாரா? இல்லையா? என்பது தொடர்பில் காண்பிக்காது.

இதேவேளை இன்ஸ்டாகிராமினை மாதம்தோறும் 800 மில்லியன் பயனர்கள் பயன்படுத்தி வருவதுடன் 2 மில்லியனிற்கும் அதிகமான விளம்பரதாரர்களையும் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இன்ரர்நெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்