வாட்ஸ் அப் முடங்கியது: அதிர்ச்சியில் நெட்டிசன்கள்

Report Print Fathima Fathima in இன்ரர்நெட்

உலகின் பெரும்பாலான இடங்களில் இன்று வாட்ஸ் அப் செயலழிந்து போனது.

இந்தியா, சிங்கப்பூர் , ஐரோப்பா, வியட்நாம், ஈராக் ஆகிய நாடுகளில் வாட்ஸ் அப் செயலிழந்து போனது.

நாம் அனுப்பும் மெசஜ்கள் யாருக்கும் செல்லாமல், பிறர் அனுப்பும் மெசஜ்கள் நமக்கு வராமல் இருந்திருக்கிறது.

சிலருக்கு வாட்ஸ் அப் ஓபன் செய்ததும் 'Connecting' என்ற வார்த்தை மட்டும் வந்திருக்கிறது.

எனவே பிற சமூகவலைத்தளங்கான பேஸ்புக், டுவிட்டரில் பயனாளர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

பிரச்சனையை சரிசெய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வாட்ஸ் அப் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதற்கிடையில் வாட்ஸ் அப் முடங்கியதால் நெட்டிசன்கள் தங்கள் கோபத்தை மீம்ஸ் மூலம் வெளிப்படுத்தினர். சுமார் 1 மணி நேரத்திற்கு பின்னர் வாட்ஸ் அப்பில் ஏற்பட்ட கோளாறு சரிசெய்யப்பட்டது.

மேலும் இன்ரர்நெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...