நான்கு பேர் என் கவுண்டர் செய்யப்பட்ட இடம் இது தான்... அதிகாரப்பூர்வமாக வெளியான புகைப்படம்

Report Print Santhan in இந்தியா
550Shares

இந்தியாவில் இளம் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகள் என் கவுண்டர் செய்யப்பட்ட இடத்தின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

ஹைதரபாத்தில் பிரியங்கா ரெட்டி வழக்கில் கைதான குற்றவாளிகளான முகமது ஆரிப் (26), ஜொள்ளு சிவா (20), ஜொள்ளு நவீன் (20)சிண்டகுண்டா சென்னைகேஷ்வலு( 20) ஆகியோர் இன்று அதிகாலை பொலிசார் என் கவுண்டர் செய்யப்பட்டனர்.

என் கவுண்டர் செய்யப்பட்ட இடத்தின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண் சம்பவத்தில் குற்றவாளிகள் நான்கு பேர் என் கவுண்டர் செய்யப்பட்ட இடம் இது தான் என்று ANI தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

Fake

சமூகவலைத்தளங்களில் ஹைதரபாத் பாலியல் பலாத்கார சம்பவத்தின் என் கவுண்டர் நடந்த இடம் என்று வேறொரு புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. ஆனால் அது உண்மையானது கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்