இலங்கைக்கு செல்லும் விமானத்தில் பிறருக்கு தொல்லை தரும்படி இளைஞர் செய்த செயல்... அவர் பெயர் வெளியானது

Report Print Raju Raju in இந்தியா

சென்னையில் இருந்து இலங்கைக்கு செல்லவிருந்த விமானத்தில் பிறருக்கு தொல்லை கொடுக்கும் விதமாக, யோகா செய்த இளைஞர் கீழே இறக்கிவிடப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

சென்னையில் இருந்து இலங்கை தலைநகர் கொழும்புவுக்கு ஸ்பைஸ் ஜெட் விமானம் ஒன்று கிளம்பவிருந்தது.

அந்த விமானத்தில் குணசேனா என்ற இளைஞர் ஏறிய நிலையில் பிறருக்கு தொல்லை கொடுக்கும் விதமாக, யோகா, உடற்பயிற்சி செய்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, அந்த இளைஞர் இறக்கி விடப்பட்டு, அவரின் பயணச்சீட்டு கட்டணத்தை திருப்பி தந்தது ஸ்பைஸ் ஜெட் நிறுவனம்.

மேலும் விமானத்தில் முன்னுக்கு பின் முரணாக நடந்த குணாசேனாவிடம் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்