மகாத்மா காந்தி உருவத்துடன் பறந்த ஏர் இந்தியா விமானம்

Report Print Kavitha in இந்தியா

இன்று மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

வெள்ளையர் ஆட்சிக்கு எதிராக அகிம்சை முறையில் போராடி நமது இந்தியாவுக்கு விடுதலை பெற்றுத்தந்த தேசப்பிதா காந்தியின் படத்தினை டெல்லி விமான நிலையத்தில் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான A320 ரக விமானத்தில் வரையப்பட்டுள்ளது.

இப்புகைப்படம் விமானத்தின் வாலின் இருபகுதியிலும் 11 அடி நீளம், 4.9 அடி அகலத்தில் மகாத்மா காந்தியின் உருவம் வரையப்பட்டு அவருக்கு புகழாஞ்சலி செலுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

air india twitter page

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்