இலங்கையிலிருந்து புறப்பட்ட ஐ.எஸ்.. இந்தியாவில் அதிகரிக்கும் பதற்றம்

Report Print Basu in இந்தியா

இந்தியாவை நோக்கி ஐ.எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் வருவதாக உளவுத்துறை விடுத்த எச்சரிக்கையை அடுத்து பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இலங்கையின் மினிகாய் தீவுல் இருந்து ஐ.எஸ் அமைப்பை சேர்ந்த 15 பேர் வெள்ளை படகு ஒன்றில் லட்சத்தீவை நோக்கி வருவதாக உளத்துறை எச்சரிக்கை விடுத்தது.

இதனையடுத்து, கரையோர ரோந்துகள் தீவிரப்படுத்தப்பட்டு அப்பகுதியில் உள்ள அனைத்து ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரிகளுக்கும் தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

ஐ.எஸ் இந்திய கடற்பகுதிக்குள் நுழைவதற்கான எந்தவொரு முயற்சியையும் தடுக்க, இரு தீவுகளையும், கடற்படை எல்லைகளையும் கண்காணிக்கும் பணியில் இந்திய கடலோர காவல்படையின் கப்பல்கள் மற்றும் கடல் கண்காணிப்பு விமானங்கள் முடுக்கிவிட்டப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers