அமேசானை புறகணிக்க வேண்டும்.. இந்தியளவில் டிரெண்டாகும் ஹாஸ்டாக்: இதாங்க காரணம்

Report Print Basu in இந்தியா

ஆன்லைன் வர்த்தக துறையில் முன்னணியில் இருக்கும் அமோசன் நிறுவனத்தை புறகணிக்க வேண்டும் என்ற ஹாஸ்டாக் டுவிட்டரில் இந்தியளவில் டிரெண்டாகியுள்ளது.

அமெரிக்க பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனமான அமோசன், தனது தளத்தில் காந்தி படம் பதியப்பட்ட செருப்பு, ஷூ-வில் இந்திய கொடி, பாத்ரூம் மேட்டில் இந்து கடவுளின் படம் போன்ற பொருட்களை விற்பனைக்காக காட்சிபடுத்தியுள்ளது.

இதைகண்ட பல அமேசானின் இந்தியன் பயனாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், இவர்கள் காந்தி, இந்திய கொடி, இந்து கடவுகளை அவமானப்படுத்தியுள்ளனர். அமேசான் ஆப்பை அனைவரும் போனிலிருந்து நீக்க வேண்டும்.

இந்தயாவில் அமேசானுக்கு தடை விதித்து அதன் உரிமையை ரத்து செய்ய வேண்டும் என பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்