'உன் பொண்டாட்டி உனக்கு மட்டுமா பொண்டாட்டி'... வைரலாகும் திருமண பேனர்!

Report Print Vijay Amburore in இந்தியா

பிரபல காமெடி நடிகர் செந்தில் பேசும் வசனம் கொண்ட திருமண பேனர் ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

தமிழகத்தை பொறுத்தவரை எந்த ஒரு காரியமாக இருந்தாலும் பேனர் அடிக்கும் பழக்கம் வழக்கத்தில் இருந்து வருகிறது.

அதில் எழுதப்படும் வசனங்களும் வினோதமாக இருப்பதால், அதனை ரசிக்கும் இணையதளவாசிகளும் வைரலாக்கி வருகின்றனர்.

இந்த நிலையில் "உன் பொண்டாட்டி உனக்கு மட்டுமா பொண்டாட்டி எங்களுக்கு தான் பொண்டாட்டி" என எழுதப்பட்டிருக்கும் வசனம் கொண்ட பேனர் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...