நாடாளுமன்ற தேர்தலில் 24 வயது பெண் போட்டி: சட்டம் என்ன சொல்கிறது.

Report Print Abisha in இந்தியா

மக்களவைத் தேர்தலில் போட்டியிட குறைந்தபட்ச வயது 25 என்ற விதி இருக்கையில், நெல்லை மாவட்டத்தில் 24 வயதான இளம்பெண் போட்டியிடுவது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

தென்காசி நாடாளுமன்ற தொகுதிக்கு ராஜபாளையம் சேத்தூரைச் சேர்ந்த பொன்னுதாய் என்பவர் முன்னதாக மனு தாக்கல் செய்துள்ளார்.

இவர் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் தனது வயது 24 என்று குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இதை கவனிகாத அதிகாரிகள் பொன்னுத்தாயின் வேட்பு மனு ஏற்றுகொண்டுள்ளனர். மேலும், அவருக்கு தொலைக்காட்சிப் பெட்டி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...