கோவை சிறுமி கொலை மற்றும் பாலியல் வழக்கின் உண்மை என்ன…?

Report Print Abisha in இந்தியா

கோவை ஆறுவயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு கொலை செய்த வழக்கில் பிரேதபரிசோதனை அறிக்கையில் பல அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியது.

அதில் குறிப்பாக அந்த சிறுமி கொலை செய்யப்படும் முன் பல நாட்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதும் தெரிய வந்தது.

மேலும் இந்த குற்றத்தில் ஒரு டி-சர்ட் மட்டுமே ஆதாரமாக கிடைத்தது.

இந்நிலையில் அந்த பகுதியில் உள்ள இளைஞருடையதுதான் இந்த டி-சர்ட் என்ற தகவல் அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளன.

இது குறித்த உண்மை அலசும் வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது. முழுவதும் தெரிந்து கொள்ள கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்