நாசரின் நிழலில் வாழ்ந்தவர் அல்ல கமிலா: விமர்சனங்கள் குறித்து நடிகர் நாசர் விளக்கம்

Report Print Abisha in இந்தியா

கடந்த சில நாட்களில் நாசரின் சகோதரர் கமீலா நாசருக்கு வாக்களிக்க வேண்டாம் என்று பகிர்ந்தது குறித்து இன்று நாசர் வாட்சப் குறுஞ்செய்தியில் விளக்கம் அளித்து உள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் கமிலா நாசர் மீது நாசரின் சகோதரர் வைத்த புகாருக்கு நடிகர் நாசர் விளக்கம் அளித்துள்ளார்.அதில், என் குடும்ப பிரச்சனையை வீதிக்கு இழுப்பது கேவலமாக கருதுகின்றேன். இதற்கு பின்ஆதாயம் பெறும் அரசியல் வித்தகர்கள் உள்ளனர். நாசரின் நிழலின் கீழ் வாழ்ந்தவர் அல்ல கமீலா. என்னை போல் அவருக்கும் தனித்துவம் உள்ளது என்று கூறியுள்ளார்.

மேலும் பல விஷயங்கள் மறைக்கப்பட்டுதிரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

ஸ்கிரீன் ஷாட் இணைப்புடன்

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...