பொள்ளாச்சி வீடியோ விவகாரம்: நக்கீரன் கோபாலை கைது செய்ய தீவிரம்

Report Print Deepthi Deepthi in இந்தியா

பொள்ளாச்சி பாலியல் பலாத்காரம் பற்றி வீடியோவுடன் செய்தி வெளியிட்ட நக்கீரன் கோபாலை கைது செய்ய போலீஸ் தீவிரம் காட்டி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஆஜராக நக்கீரன் கோபாலுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது

சம்மனை ஏற்று கோபாலின் வக்கீல் போலீசில் ஆஜராகி விளக்கம் அளித்த பின்னரும் கோபாலை கைது செய்ய பொலிசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers