அபிநந்தன் பாகிஸ்தான் இராணுவத்தினாரல் சிறை பிடிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டது குறித்து அரசியல்வாதியும், நடிகையுமான குஷ்பு டுவிட்டர் நன்றி தெரிவித்திருந்தார்.
குஷ்புவின் இந்த பதிவுக்கு ஒருவர், நீ எத்தனை பேர் கூட இருந்தாய் என்று எனக்கு தெரியாதா என்று கேவலமாக கேட்டிருந்தார்.
இதற்கு பதில் கொடுத்த குஷ்பூ ,உன் அம்மா யார் கூட இருந்து உன்னை பெத்தாங்க அது உனக்கு தெரியுமா டா என்று செருப்பால் அடிப்பது போல் பதிலளித்தார்.
நடிகை குஷ்பு சமூகவலைதளங்களில் படுபிஸியால் செயல்பட்டு வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.