பிரித்தானியா முன்னாள் பிரதமர்..இலங்கை வீரர்-திரைப்பிரபலங்கள் என களைகட்டிய முகேஷ் அம்பானி மகன் திருமண புகைப்படங்கள்

Report Print Santhan in இந்தியா
167Shares

முகேஷ் அம்பாபானியின் மகன் ஆகாஷின் திருமண விழாவில் திரைப்பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், விளையாட்டு துறையை சேர்ந்தவர்கள் என பலர் கொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாசுக்கும், ரோஸி புளூ வைர நிறுவனத் தலைவர் ரஸ்ஸல் மேத்தாவின் மகள் ஷ்லோகா மேத்தாவுக்கும் இன்று திருமணம் நடைபெற்றது.

இதில் ஐ.நா.வின் முன்னாள் பொதுச் செயலாளர் பான் கீ மூன், பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் Tony blair ஆகியோர் தன் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.

இதேபோல் பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரமான அமீர் கான், தனது மனைவியுடன் பங்கேற்றார்.

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் மஹிலா ஜெயவர்தனேவும் ஆகாஷ் அம்பானியின் திருமணத்திற்கு வந்தார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்