நடிகர் ரஜினிகாந்தின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

Report Print Deepthi Deepthi in இந்தியா

சென்னை பொலிஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று மாலை 6 மணியளவில் மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதா மற்றும் ரஜினிகாந்த் வீட்டிலும் இன்னும் சற்று நேரத்தில் குண்டுவெடிக்கப்போகிறது என தகவல் வந்ததையடுத்து பொலிசார் உடடினயாக நடத்திய சோதனையில் அது பொய்யாது என தெரியவந்துள்ளது.

வெடிகுண்டு மிரட்டல் விடுத்து பேசிய நபர் கோவையை சேர்ந்த வாலிபர் என்று தெரியவந்தது.

முகமது அலி என்ற நபர் மனஅழுத்தம் காரணமாக இவ்வாறு மிரட்டல் விடுத்துள்ளார் என்று தெரியவந்தது, இருப்பினும் இதுகுறித்து பொலிசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்