பாகிஸ்தானின் ஆளில்லா விமானத்தை சுட்டுவீழ்த்திய இந்தியா: முதல் முறையாக பயன்படுத்தப்பட்ட ஸ்பைடர்

Report Print Deepthi Deepthi in இந்தியா

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படை இன்று பாகிஸ்தான் எல்லையில் உள்ள தீவிரவாத முகாமை தரைமட்டமாக்கியது.

பாகிஸ்தான் எல்லையில் இந்திய இராணுவம் தாக்குதல் நடத்திக்கொண்டிருக்கையில், குஜராத் மாநிலம் கட்ச் அருகே பறந்த பாகிஸ்தானின் ஆளில்லா உளவு விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டது.

பாகிஸ்தானின் ஆளில்லா உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியது, இஸ்ரேலிடமிருந்து இந்தியா வாங்கிய 'ஸ்பைடர்' ஆகும்.

எதிரிகளின் விமானங்களை தகர்க்கும் இஸ்ரேலின் ஸ்பைடர் இந்த தாக்குதலில் முதல்முறையாக பயன்படுத்தப்பட்டதாக ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்