300 தீவிரவாதிகள் செத்துமடிந்தது போதாது...ஒட்டுமொத்தமாக சாக வேண்டும்: தமிழச்சியின் சபதம்

Report Print Deepthi Deepthi in இந்தியா

பிப்ரவரி 14 ஆம் திகதி புல்வாமா மாவட்டத்தில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் தூத்துக்குடி, அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 2 தமிழர்கள் உட்பட 40 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.

தற்போது இந்திய இராணுவம் பாகிஸ்தான் எல்லையில் பதில் தாக்குதல் நடத்தியதில், 300க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைகேள்விபட்ட அரியலூர் வீரர் சிவசந்திரனின் மனைவி காந்திமதி, தீவிரவாதிகளை வோரொடு அழிக்க வேண்டும்.

இன்னைக்கு 300க்கும் மேற்பட்டோர் செத்துமடிந்தது எங்களுக்கு சந்தோஷம் கிடையாது, பாகிஸ்தானில் தீவிரவாதிகளே இல்லாத வகையில் அவர்களை அழிக்க வேண்டும், அப்போதான் இறந்துபோன இராணுவ வீரர்கள் சந்தோஷப்படுவார்கள், அவர்கள் ஆத்மா சாந்தியடையும் என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்