அதிமுக கட்சிக்கு நடிகர் கார்த்திக் ஆதரவு

Report Print Deepthi Deepthi in இந்தியா

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கட்சிக்கு நடிகர் ஆதரவு அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியை தொடங்கிய அவர் பின்னர் மனித உரிமை காக்கும் கட்சி என்ற பெயரில் மீண்டு ஒரு கட்சியை தொடங்கினார்.

இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நடிகர் கார்த்திக் சந்தி பேசியுள்ளார். இந்த சந்திப்பின்போது, அதிமுக கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்