காஷ்மீரில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலுக்கு 46 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் பலியாகியிருக்கிறார்கள்.
இந்நிலையில் இதில் பலியான தமிழகவீரர்களான தூத்துக்குடியை சேர்ந்த சுப்பிரமணியன் மற்றும் அரியலூர் மாவட்டத்தைசேர்ந்த சிவசந்திரன் உடல்கள் சொந்த ஊருக்கு எடுத்துவரப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டுவருகின்றது.