தீவிரவாத தாக்குதலில் மரணம் அடைந்த வீரர்களுக்கு நிதியுதவி அறிவிப்பு? எத்தனை லட்சம்?

Report Print Deepthi Deepthi in இந்தியா

புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த 44 வீரர்களின் குடும்பத்தினருக்கு மாநில அரசுகள் இழப்பீடு அறிவித்துள்ளன.

நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த கொடூர தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்திற்கு பஞ்சாப் அரசு தலா ரூ. 12 லட்சமும், மஹாராஷ்டிரா அரசு ரூ. 50 லட்சமும், ஒடிசா அரசு ரூ. 10 லட்சமும் ,ஜார்க்கண்ட் அரசு ரூ. 10லட்சமும் அறிவித்துள்ளன.

தமிழக அரசு 20 லட்சம் ரூபாய் அறிவித்துள்ளன.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers