சென்னையில் இன்று நில அதிர்வு

Report Print Deepthi Deepthi in இந்தியா

சென்னையில் கேளம்பாக்கம், சைதாப்பேட்டை, டைடல் பார்க், தி.நகர் போன்ற பல பகுதிகளில் வாழும் மக்கள் நில அதிர்வை உணர்ந்ததாகக் குறிப்பிட்டுள்ளனர்.

வெறும் 2 முதல் 3 நொடிகள் மட்டுமே இந்த நில அதிர்வை உணர்ந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை சரியாக 7:02 மணி லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை மையம் தன் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers