3வது முறையாக கர்ப்பமான மனைவி.... காதலியை கட்டிப்பிடித்து விட மறுத்த கணவன்

Report Print Deepthi Deepthi in இந்தியா

பீகார் மாநிலத்தில் மனைவி 3வது முறையாக கர்ப்பமாகியிருந்த நிலையில் கள்ளக்காதலியை பொலிஸ் நிலையத்தில் வைத்து கட்டியணைத்துக்கொண்டு வரமாட்டேன் என அடம்பிடித்த கணவரால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

23 வயதான இளைஞருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ள நிலையில், தற்போது மனைவி 3வது முறையாக கர்ப்பமாகவுள்ளார்.

இந்நிலையில் விடுமுறைக்காக மனைவி மற்றும் குழந்தைகளை திருப்பூரில் விட்டு விட்டு அவர் மட்டும் பீகார் சென்றார். அங்கு 10 நாட்கள் மட்டுமே தங்கிய வாலிபர் அங்குள்ள 17 வயது இளம் பெண்ணுடன் கள்ளக்காதல் ஏற்பட்டது.

இதற்கிடையில் அந்த பெண் பெண்ணை காணாத பெற்றோர், அந்த பெண் திருப்பூரில் தங்கி இருப்பது தெரிந்து திருப்பூர் வந்துள்ளனர். பின்னர் அந்த பெண் தங்கியிருக்கும் இடத்திற்கு சென்று பெண்ணை அழைத்துச் செல்ல முயற்சி செய்தனர். ஆனால் அந்த வாலிபர், தனது கள்ளக்காதலியை அனுப்ப மறுத்துள்ளார்.

இதற்கிடையில் அந்த பெண்ணை காணாத பெற்றோர், அந்த பெண் திருப்பூரில் தங்கி இருப்பது தெரிந்து திருப்பூர் வந்துள்ளனர். பின்னர் அந்த பெண் தங்கியிருக்கும் இடத்திற்கு சென்று பெண்ணை அழைத்துச் செல்ல முயற்சி செய்தனர். ஆனால் அந்த வாலிபர், அனுப்ப மறுத்துவிட்டார்.

இதனைத்தொடர்ந்து பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், கள்ளக்காதலியை இறுக்கமாக அணைத்து கட்டிப்பிடித்துக் கொண்டார். அவரிடமிருந்து அந்த பெண்ணை மீட்க பெற்றோர் மற்றும் பொலிசார் முயற்சி செய்தும் முடியவில்லை.சுமார், 30 நிடங்கள் கழித்து அப்பெண் மீட்கப்பப்பட்டார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers