கணவர் இறந்த அதிர்ச்சியில் ஊமையான பெண் : 2 ஆண்டுகள் கழித்து பாம்பை பார்த்ததும் பேசிய அதிசயம்

Report Print Deepthi Deepthi in இந்தியா

தஞ்சாவூர் மாவட்டத்தில் பாம்பை பார்த்த அதிர்ச்சியில் ஊமை பெண்ணுக்கு பேச்சு வந்துள்ளது அப்பகுதி மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவிடைமருதூரில். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கணவர் சுரேஷ் இறந்ததால் அதிர்ச்சி அடைந்த மனைவி ஹேமாவுக்கு பேச்சுவரவில்லை.

2 ஆண்டுகளாக அவர் ஊமையாகவே இருந்துள்ளார். இந்நிலையில், பாம்பை பார்த்த அதிர்ச்சியில் ஹேமாவுக்கு மீண்டும் பேச்சு வந்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers