தாயின் ஆண் நண்பரால் சிதைக்கப்பட்ட 7 வயது சிறுமி! பின்னர் எடுத்த முடிவு

Report Print Deepthi Deepthi in இந்தியா

மகாராஷ்டிரா மாநிலத்தில் 7 வயது சிறுமி ஒருவர் தாயின் ஆண் நண்பரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்த சிறுமியின் தந்தை 6 மாதங்களுக்கு முன்பு உடல்நலம் குன்றி உயிரிழந்துள்ளார்.

இதனை அடுத்து அவரது தாய்க்கும், இளைஞர் ஒருவருக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் வயது வித்தியாசம் அதிகம் இருந்ததால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு நடந்துள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த இளைஞர் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் இருந்த 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளார்.

பொலிசார் கைது செய்வார்கள் என பயந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers