கணவனின் தவறான நட்பு: மர்ம உறுப்பை துண்டித்த மனைவி

Report Print Deepthi Deepthi in இந்தியா

ஒடிசா மாநிலத்தில் கணவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தவறான நட்பு இருப்பதாக சந்தேகம் கொண்ட மனைவியி கணவனின் மர்ம உறுப்பை அறுத்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

நபரங்பூர் மாவட்டத்தை சேர்ந்த கூலி தொழிலாளி ஒருவருக்கு, வேறு பெண்ணுடன் தவறான நட்பு இருந்துள்ளதாக அவரது மனைவி அடிக்கடி சண்டைபோட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், சம்பவம் நடைபெற்ற அன்று வீட்டில் அந்த தொழிலாளி துாங்கிக் கொண்டிருந்தார். அப்போது, அவரது மனைவி, திடீரென கணவரின் மர்ம உறுப்பை, கத்தியால் துண்டித்துள்ளார்.

வலியால் அலறி துடித்த தொழிலாளியை, அக்கம் பக்கத்தினர் மருத்துவமனையில் அனுமதித்துள்ள நிலையில், உயிருக்கு ஆபத்தான நிலையில், அந்த தொழிலாளி சிகிச்சை பெற்று வருகிறார்.

மனைவியை பொலிசார் கைது செய்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...