பூட்டிய கோயிலுக்குள் காதல் ஜோடியின் மோசமான செயல்: வெளியான புகைப்படம்

Report Print Deepthi Deepthi in இந்தியா

திருப்பூர் மாவட்டத்தில் பூட்டிய கோயிலுக்குள் காதல் ஜோடியினர் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தாராபுரம் அமராவதி ஆற்றங்கரையில் உள்ள நதி கிருஷ்ணன் கோவில் பூட்டப்பட்டிருந்த நிலையில், காதல் ஜோடி ஒன்று சுவர் ஏறி குதித்து உள்ளே சென்றுள்ளது.

வெகுநேரமாக அவர்கள் வெளியே வராததால், மக்கள் பூசாரிக்கு தகவல் தெரிவித்தனர். பூட்டை திறந்து கோவிலுக்கு உள்ளே சென்ற போது அங்கு இளம் காதல் ஜோடி சில்மிஷத்தில் ஈடுபட்டு கொண்டிருப்பதை கண்டு பூசாரி சத்தம் போட்டுள்ளார்.

இதனையடுத்து பொது மக்கள் சிலரும் கோவிலுக்குள் வந்து காதல் ஜோடியை பிடிக்க முயன்றபொழுது, கோவிலின் மதில் சுவரில் ஏறி, வயல் பகுதிக்குள் குதித்து தப்பியோடியுள்ளனர்.

இந்த புகைப்படம் வெளியாகியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்