சின்மயி மன்னிப்பு கேட்பாரா?

Report Print Deepthi Deepthi in இந்தியா

மீடூ மூலம் வைரமுத்து மீது பாலியல் புகார் கூறிய சின்மயி, டப்பங் யூனியன் மீதும் குற்றம்சாட்டியதையடுத்து டப்பிங் யூனியனில் இருந்து நீக்கப்பட்டார்.

டப்பிங் யூனியனுக்கு சந்தா செலுத்தவில்லை, மேலும் டப்பிங் யூனியன் குறித்து யூடியூப் தளம் ஒன்றுக்கு தவறாக பேட்டி அளித்தது குறித்து விளக்கம் கேட்டும் சின்மயி பதில் அளிக்காத காரணத்தால், டப்பிங் யூனியனில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்நிலையில், ஒன்றரை லட்சம் பணம் கொடுத்து மன்னிப்பு கடிதம் கொடுத்தால் அவரை மீண்டும் டப்பிங் யூனியனில் சேர்த்துக்கொள்வோம் என யூனியன் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனால், சின்மயி இதனை ஏற்றுக்கொள்வாரா என தெரியவில்லை.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers