அம்பானி மகளின் திருமண செலவு எத்தனை மில்லியன் டொலர் தெரியுமா? இளவரசி டயானாவின் திருமண செலவை நெருங்கியது

Report Print Deepthi Deepthi in இந்தியா

உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானிக்கும், பெரும் தொழிலதிபர் அஜய் பிரமாலின் மகன் ஆனந்த் பிரமாலுக்கும், நாளை மும்பையில் திருமணம் நடைபெற உள்ளது.

இஷா அம்பானியின் திருமணத்துக்காக மட்டும் சுமார் 100 மில்லியன் டொலர் செலவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

37 வருடங்களுக்கு முன்னர் நடந்த இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் மற்றும் டயானாவின் திருமணத்துக்கு 110 மில்லியன் டொலர் செலவிடப்பட்டுள்ளது.

தற்போது, அந்த மதிப்பை இஷா அம்பானி திருமணம் நெருங்கியுள்ளது. இதனால், ஆசியாவிலேயே விலையுயர்ந்த திருமணம் என இஷா அம்பானியின் திருமணம் பெயர் பெற்றுள்ளது .

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers