மூடிட்டு போ.. டுவிட்டரில் கொந்தளித்த சின்மயி

Report Print Fathima Fathima in இந்தியா

கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகாரை கூறி பரபரப்பை கிளப்பினார் பாடகி சின்மயி.

இவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் விவாதங்கள் எழுந்துள்ளன, குறிப்பாக 13 வருடத்துக்கு முன்பு நடந்ததை இப்போது ஏன் கூறவேண்டும் என பிரபலங்கள் பலரும் கூறிவருகின்றனர்.

இந்நிலையில் டுவிட்டரில் ஒருவர், “தீபாவளிக்கு சின்மயி வெடி என்று ஒன்று வந்துள்ளதாம். இப்போது பற்ற வைத்தால் பதினைந்து வருடத்துக்கு அப்புறம்தான் வெடிக்குமாம்” என்று கேலி செய்து ஒரு பதிவை வெளியிட்டார்.

இதற்கு பதிலடியாக, “எரிமலை பல வருஷம் கொந்தளிச்சிட்டே இருக்குமாம். ஆனால் வெடிச்சா சர்வ நாசம். மூடிட்டு போ” என்று பதிலடி கொடுத்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்