வைரமுத்துவின் விக்கிபீடியாவில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்

Report Print Deepthi Deepthi in இந்தியா

தமிழர்களின் அடையாளமாய் இருக்கும் கவிப்பேரரசு வைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல் புகார் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாக வைரமுத்துவின் விவாதகம் அனைத்து ஊடகங்களிலும் விவாதிக்கப்பட்டு வருகின்றன.

வைரமுத்துவுக்கு என்று இருக்கும் விக்கிபீடியா பக்கத்தில், இதுவரை அவரது பெருமைகள் பற்றிய எழுதப்பட்டு வந்தன.

இந்நிலையில், தற்போது அவர் குறித்த பிரச்சனைகள் என்று ஒரு காலம் உருவாக்கப்பட்டு, 2018 ஆம் ஆண்டில் வைரமுத்து பல்வேறு பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார் என்று கூறப்பட்டுள்ளது. இதில், பாடகி சின்மயி மற்றும் சிந்துஜா ஆகிய இருவரது பெயர்களும் இடம்பெற்றுள்ளன.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்