படுக்கைக்கு அழைத்த வங்கி மேலாளர்: நடுரோட்டில் செருப்பால் அடித்து துவைத்த பெண்.. வைரலாகும் வீடியோ

Report Print Raju Raju in இந்தியா
336Shares

இந்தியாவின் கர்நாடகாவில் பெண்ணுக்கு வங்கியில் கடன் வழங்க அவரை படுக்கைக்கு அழைத்த வங்கி மேலாளரை அந்த பெண் அடித்து துவைத்த வீடியோ வைரலாகியுள்ளது.

இளம் பெண்ணொருவர் அங்குள்ள தனியார் வங்கியில் கடன் கேட்டுள்ளார்.

இதற்கு கடன் வேண்டுமென்றால் நீ என்னுடன் அட்ஜெஸ்ட் செய்ய வேண்டும் என வங்கி மேலாளர் கூறினார்.

இதனால் கோபமடைந்த அப்பெண், குறித்த வங்கி மேலாளரை சாலையில் வைத்து சரமாரியாக அடித்தார்.

மேலாளரின் சட்டையை பிடித்து கொண்டு அவரை கட்டையாலும், செருப்பாலும் அடித்து துவைத்தார்.

இதை அருகிலிருந்தவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் வெளியிட்ட நிலையில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்