வீட்டிற்கு வந்து டார்ச்சர் செய்த பத்திரிக்கையாளர்: கதறி அழுதபடி பிரபல நடிகை வெளியிட்ட வீடியோ

Report Print Santhan in இந்தியா

தமிழ், மலையாளம் போன்ற மொழிகளில் சிறு காதபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை காயத்ரி. இவர் தன்னுடைய முகநூல் பக்கத்தில் வீடியோ ஒன்றை அழுதபடி வெளியிட்டுள்ளார்.

அதில், மூத்த பத்திரிக்கையாளரான பிரகாஷ் எம்.சுவாமி தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வருவதாகவும், வீட்டிற்கு வந்து டார்ச்சர் செய்வதாகவும் கூறியுள்ளார்.

மேலும் இது குறித்து நான் காவல்நிலையத்தில் புகார் அளித்த போதும், அவர்கள் கண்டு கொள்ளவில்லை என்றும் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

தற்போது அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...